மடவளை பஸார் அல் முனவ்வரா ஆரம்ப பாடசாலையின் குடிநீர் வசதி திட்டம்.



தைபா நலன்புரி அமைப்பினால்  மடவளை பஸார் அல் முனவ்வரா ஆரம்ப  பாடசாலை மாணவர்களது குடிநீர் வசதி திட்டம் அவ்வமைப்பின் தலைவர் M.J.M. ரிஜ்வான்  மதனீ M.A அவர்களால் இன்று 19.10.2016 திறந்து வைக்கபட்டது.






மடவளை பஸார் அல் முனவ்வரா ஆரம்ப பாடசாலையின் குடிநீர் வசதி திட்டம். மடவளை பஸார் அல் முனவ்வரா ஆரம்ப  பாடசாலையின் குடிநீர் வசதி திட்டம். Reviewed by Madawala News on 10/19/2016 08:00:00 PM Rating: 5