Oceas

இலட்சக்கணக்கான மக்கள் ஒரே நேரத்தில் வணக்க வழிபாட்டில் ஈடுபட மஸ்ஜிதுன் நபவீயில் விஸ்தீரன பணிகள்.



புனித மதீனா முனவ்வராவில், மஸ்ஜிதுன் நபவீயின் கிழக்குப் பகுதியில் மஸ்ஜிதின் விஸ்தீரன வேலைகள் நடைபெற்றுவருகின்றன.


பல இலட்சக்கணக்கான மக்கள் ஒரே நேரத்தில் நெருக்கடியின்றி வணக்கத்தில் ஈடுபடத்தக்க இவ் விஸ்தீரனப் பணிகள் தொடர்கின்றன.

வேலைத் தளத்தின் வேலைகளைக் கன்கானித்து, அவற்றை துரிதப்படுத்தும் வண்ணம் நேற்று சனிக்கிழமை (15-10-2016) இரு ஹரம் ஷரீப்களின் தலைமை நிருவாகி அஷ்ஷெய்க். அப்துர் ரஹ்மான் ஸுதைஸ் அவர்கள் தலைமையிலான குழு விஜயம் செய்து மேற்பார்வையிட்டனர்.

-மெளலவி.எம்.ஏ.எம்.மஸ்ஊத் அஹ்மத் (ஹாஷிமி)-
நன்றி: ஹரமைன்
இலட்சக்கணக்கான மக்கள் ஒரே நேரத்தில் வணக்க வழிபாட்டில் ஈடுபட மஸ்ஜிதுன் நபவீயில் விஸ்தீரன பணிகள். இலட்சக்கணக்கான மக்கள் ஒரே நேரத்தில் வணக்க வழிபாட்டில் ஈடுபட  மஸ்ஜிதுன் நபவீயில் விஸ்தீரன பணிகள். Reviewed by Madawala News on 10/16/2016 11:00:00 AM Rating: 5