Free Space

இலங்கையில் நியூசிலாந்து எம்பஸ்சி.. பிரதமரிடம் நியூசிலாந்து பிரதமர் தெரிவிப்பு.



இலங்கையில் நியூசிலாந்து உயர்ஸ்தானிகாராலயம் அடுத்த வருடம்  அமைக்கப்படும் என நியூசிலாந்து பிரதமர் ஜோன் கீ,   பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம தெரிவித்துள்ளார்.

பிரதமர் ஜோன் கீ விடுத்த விசேட அழைப்பையடுத்து, மூன்று நாட்கள் விஜயத்தை மேற்கொண்டு, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, நியூசிலாந்து  பயணமாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 பிரதமரின் பாரியார், அமைச்சர்களான ஹரின் பெர்ணான்டோ, சாகல ரத்நாயக்க, பிரதியமைச்சர் ஹர்ஷ டீ சில்வா மற்றும் இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்ணான்டோ புள்ளே ஆகியோரும், அவருடன் பயணமாகியுள்ளனர்.
இலங்கையில் நியூசிலாந்து எம்பஸ்சி.. பிரதமரிடம் நியூசிலாந்து பிரதமர் தெரிவிப்பு. இலங்கையில் நியூசிலாந்து எம்பஸ்சி..  பிரதமரிடம் நியூசிலாந்து பிரதமர்  தெரிவிப்பு. Reviewed by Madawala News on 10/01/2016 11:06:00 AM Rating: 5