Accaddemy

சிங்கள மொழி மூலம் மாணவி ருகைய்யா பாரிஸ் அசத்தல் சித்தி.



ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சையில் சிங்கள மொழி மூலம் தோற்றிய கொழும்பு-9 கைரிய்யா முஸ்லிம் மகளிர் கல்லூரி மாணவி ருகைய்யா பாரிஸ் 162 புள்ளிகளைப் பெற்று சித்தியடைந்துள்ளார்.

இவர் மரதானை, மாளிகாகந்தையைச் சேர்ந்த  மொஹமட் பாரிஸ் மற்றும் அஸ்ரா காஸிம் தம்பதிகளின் செல்வப் புதல்வி என்பது குறிப்பிடத்தக்கது.

- Naseeha Hassan-
சிங்கள மொழி மூலம் மாணவி ருகைய்யா பாரிஸ் அசத்தல் சித்தி. சிங்கள மொழி மூலம் மாணவி ருகைய்யா பாரிஸ்  அசத்தல் சித்தி. Reviewed by Madawala News on 10/10/2016 02:05:00 PM Rating: 5