Free Space

மடவளை பஸார் ரீமா ஜுவல்லரியை உடைத்து கொள்ளை.



மடவளை பஸார்  மேல் சந்தி பிரதேசத்தில் அமைந்துள்ள ஜனாப் ரஹ்மான் அவர்களின்  ரீமா ஜுவல்லரியை நேற்றிரவு உடைத்து  கொள்ளையிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறிப்பிட்ட ஜுவல்லரியின் பின்பக்கத்தை உடைத்து உள்ளே வந்தவர்கள் இரும்பிலான சேப் பெட்டகத்தை இரும்பு வெட்டும் உபகரணங்களால் வெட்டி, உள்ளிருந்த தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

மேலு இந்த ஜுவல்லரியின் வெளிப்பக்கம் பொருத்தியிருந்த CCTV கேமராவை சென்ற வாரம் இரவு வேளையில் முகத்தை மூடி வந்த ஒருவர் உடைத்துவிட்டு சென்றுள்ளனர்.

மேலும் நேற்று இரவு கொள்ளையில் ஈடுபட்டவர்கள்  CCTV பதிவாகும் DVR பொக்ஸையும் எடுத்துச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வத்தேகம போலீசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
மடவளை பஸார் ரீமா ஜுவல்லரியை உடைத்து கொள்ளை. மடவளை பஸார்  ரீமா ஜுவல்லரியை உடைத்து கொள்ளை. Reviewed by Madawala News on 10/23/2016 10:34:00 AM Rating: 5