Free Space

கொலை குற்றத்தில் சவூதி இளவரசருக்கு தலை துண்டித்து மரண தண்டனை வழங்கப் பட்டது .



சவூதி அரேபிய இளவரசர் ஒருவர் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு  ரியாத்தில் இடம்பெற்ற  ஒரு கொலையில் குற்றம் சாட்டபட்டு குற்றம் நிருபனமான நிலையில்  மரண தண்டனை  நிறைவேற்றப்பட்டதாக , உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இளவரசர் துர்க்கி பின் சவுத் அல்-கபீர்  எனப்படும் நபருக்கே  கொலை   குற்றம் சாட்டபட்டு  மரண தண்டனை  நிறைவேற்றப்பட்டுள்ளது.


தொகுக்கப்பட்டபட்டியல் படி, சவூதியில்  இந்த ஆண்டு மரண தண்டனை அளிக்கபட்ட  134th நபர் இந்த இளவரசர் ஆவார்.

அரச குடும்பத்தின் உறுப்பினர்கள் மரண தண்டனையில் சிக்குவது  அரிதாகும், 1977 ஆம் ஆண்டின் பின்னர் அரச குடும்பத்தின் உறுப்பினர் ஒருவர் இன்று மரண தண்டனை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.


குறிப்பிட்ட இளவரசர் தனது நண்பரை சுட்டுக் கொன்ற  குற்றத்தை ஒப்புக்கொண்டார் எனவும் உள்துறை அமைச்சக அறிக்கை விடுத்துள்ளது.

கொலை குற்றத்தில் சவூதி இளவரசருக்கு தலை துண்டித்து மரண தண்டனை வழங்கப் பட்டது . கொலை குற்றத்தில் சவூதி இளவரசருக்கு தலை துண்டித்து மரண தண்டனை வழங்கப் பட்டது . Reviewed by Madawala News on 10/19/2016 09:26:00 AM Rating: 5