Accaddemy

பாகிஸ்தான் கொடியை எரிக்கும் இந்திய மத்ரஸா மாணவர்கள்... இனையத்தில் வைரலாக பரவும் விடியோ இணைப்பு !



இந்தியா மீது பாகிஸ்தான்  தேவையற்ற முறையில்  போர்  தொடுத்துள்ளதாக இந்தியா  உற்பட சில நாடுகள் குற்றம்  சாட்டி  வருகின்றது அறிந்ததே..

இந்நிலையில் இந்திய  வட மாநிலத்தில் நேற்று  வெள்ளி கிழமை தொழுகை முடித்த மத்ரசா ஒன்றின்  மாணவர்கள் மற்றும் பிரதேசத்தை சேர்ந்த  முஸ்லீம்கள் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தும் விதமாக பாக்கிஸ்தான்  கொடியை தீவைத்து கொளுத்தினர்.

இந்த சம்பவம் வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

பாகிஸ்தான் கொடியை எரிக்கும் இந்திய மத்ரஸா மாணவர்கள்... இனையத்தில் வைரலாக பரவும் விடியோ இணைப்பு ! பாகிஸ்தான் கொடியை எரிக்கும் இந்திய மத்ரஸா மாணவர்கள்...  இனையத்தில் வைரலாக பரவும் விடியோ இணைப்பு ! Reviewed by Madawala News on 10/01/2016 07:36:00 PM Rating: 5