Accaddemy

தனது இளம் புதல்விகள் இருவரை துஷ்பிரயோகம் செய்த தந்தை கைது... நாவலப்பிட்டியில்.



-ஜே.எம்.ஹபீஸ்-

நாவலப்பிட்டிய பிரதேசத்தில் தனது இளம் புதல்விகள் இருவரை பாலியல் ரீதியில் துன் புருத்தி தந்தை ஒருவரை நாவலப்பிட்டிய பொலீசார் கைது செய்துள்ளனர்.

நாவலப்பிட்டிய ஹிங்குருஓயா பகுதியில ;இடம் பெற்ற இச்சம்பவம் தொடர்பாக சந்தேகத்தில் 52 வயதுடைய தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரை  நாவலப்பிட்டிய நீதவான் முன் ஆஜர் செய்த போது(5.10.2016) எதிர்வரும் 14ம் திகதி வரை தடுத்து வைக்கும்படி நீதவான் உத்தரவிட்டார்.

தனது இளம் புதல்விகள் இருவரை துஷ்பிரயோகம் செய்த தந்தை கைது... நாவலப்பிட்டியில். தனது இளம் புதல்விகள் இருவரை துஷ்பிரயோகம் செய்த தந்தை கைது... நாவலப்பிட்டியில். Reviewed by Madawala News on 10/06/2016 06:33:00 AM Rating: 5