Free Space

( படங்கள்) புறக்கோட்டையில் “சிங்ஹலே” ஆர்பாட்டம்.



எழுக தமிழ் பேரணியில் கலந்துகொண்ட வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனை கைது செய்யுமாறு “சிங்ஹலே” அமைப்பு அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது.

அத்துடன் விக்னேஸ்வரனுக்கு இலங்கை தமிழ் அரசுக் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளதையும் சிங்ஹலே அமைப்பு வரவேற்றுள்ளது.

நேற்று மாலை புறக்கோட்டை மத்திய ரயில் நிலையத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டமொன்றை நடத்தியபோதே சிங்ஹலே அமைப்பு இதனைத் தெரிவித்துள்ளது.

இனவாதத்தை கைவிட்டு இந்த நாடு சிங்கள நாடு என்பதை ஏற்றுக்கொள்ள முன்வர வேண்டும் எனவும் அவர்கள் இதன்போது குறிப்பிட்டுள்ளனர். D C










( படங்கள்) புறக்கோட்டையில் “சிங்ஹலே” ஆர்பாட்டம். ( படங்கள்) புறக்கோட்டையில்  “சிங்ஹலே”  ஆர்பாட்டம். Reviewed by Madawala News on 10/02/2016 10:26:00 AM Rating: 5