சியம்பலாகஸ்கொடுவ மதீனா தேசிய பாடசாலை தொழில்நுற்ப மாணவனின் கண்டுபிடிப்பு.



இலங்கை வரலாற்றில் இதுவரை இளம் கண்டுபிடிப்பாளர்களை இலங்கை புத்தாக்குநர் ஆணைக்குழு தேடி நடாத்திய போட்டிகளில் 50 நபர்களுல் SIYAMBALAGASKOTUWA MADEENA NATIONAL பாடசாலையில் தொழிநுற்ப பிரிவில் கல்விகற்கும் சாய்ந்தமருதை ஊராக கொண்ட SAMSUL AARIFEEN MOHAMED AATHIF தெறிவு      

  SRILANKA INVENTORS COMMISSON இதுவரை கண்டு பிடிப்பாளர்களுக்கு இடையில் பல போட்டிகளை நடாத்தியுள்ளது.

  அவற்றுல் மாவட்ட மாகாண நடாளாவிய ரீதியில் நடை பெற்ற போட்டிகளில் பல அதிசய கண்டு  பிடிப்புக்களை கண்டு பிடித்து 50 பேர் தெரிவில் MARHOOM SAMSUL AARIFEEN அவர்களின் மூத்த புதல்வர் MOHAMMED AATHIF உள்வாங்கப்பட்டுள்ளமை எமது மதீனா தேசிய பாடசாலைக்கும் சாய்ந்ததரதுக்கும் நாட்டிட்கும் பெறுமை தேடித்தந்துள்ளார்  சிறு வயதிலிருந்தே இத்துறையில் ஈடுபட்ட இவர் பல நிபனர்களின் ஆதரவைப் பெற்றுள்ளார் .கண்டு பிடிப்பாளர் இளம் விஞ்ஞானி ஆதிபின் கண்டு பிடிப்புக்கள்

INVENTIONS
            1) OPERATE THE GATE BY PHONE
            2) SIMPIE METHOD SOLAR PHONE CHARGER
            3) NEW METHOD GENERATOR SYSTEM
            4) PHONE COOLING SYETEM

 என்பனவை விருது வழங்கள் நிழ்விட்க்கு தெரிவானதாகும் ஐம்பது பேரை மட்டுமே உள்வாங்கி வழங்கப்படும்  INVENTORS IDENTITY CARDஐ பெறுவதட்க்கும் தெரிவாகியுள்ளமை விஷேட அம்சமாகும்.

 மேலும்  SRILANKA INVENTORS COMMISSON ஆல் வழங்கப்பட்ட ஆலேசனைகளுக்கேட்ப்ப OPERATE THE GATE BY PHONE SYSTEMஐ  2017ல் சர்வதேஷ அங்கீகாரத்துடன் சந்தைக்கு கொண்டுவரவுள்ளார்  இனிவரும் காலங்களில் இன்ஷா அல்லாஹ் சில முக்கியமான கண்டு பிடிப்புக்களை அவரது பாடசாலைக்காண சமர்ப்பணமாய் வெளியிடவுள்ளார்.

 மற்றும் Sri lanka Inventors Commission ஆல் எதிர்வரும் புதன்கிழமை 2016/10/26 ம் திகதி கொழும்பு நெலும்பொகுன தாமரை தடாக மண்டபத்தில் நடைபெறவுள்ள NATIONAL INVENTORS DAY க்கு அழைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சியம்பலாகஸ்கொடுவ மதீனா தேசிய பாடசாலை தொழில்நுற்ப மாணவனின் கண்டுபிடிப்பு. சியம்பலாகஸ்கொடுவ  மதீனா தேசிய பாடசாலை தொழில்நுற்ப மாணவனின் கண்டுபிடிப்பு. Reviewed by Madawala News on 10/18/2016 07:50:00 AM Rating: 5