இந்நாட்டின் ஜனாதிபதியாவதே எனது இலட்சியம்..



பாறுக் ஷிஹான்-

ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் 194 புள்ளி பெற்று யாழ்மாவட்டத்தில் முதலிடமும் வடமாகாணத்தில் இரண்டாமிடத்தை பெற்றுக்கொண்ட மாணவி ஜயனி எதிர்காலத்தில் ஜனாதிபதியாவதே தனது இலட்சியம் என தெரிவித்துள்ளார்.

இவ்வருடம் ஆகஸ்ட்  மாதம் இடம்பெற்ற புலமைபரிசில்  பரீட்சையில் தோற்றிய  யாழ்.இந்து ஆரம்ப பாடசாலை மாணவி உமாசங்கர் ஜயனி மேற்குறித்த புள்ளியை  பெற்றுக்கொண்டுள்ளார்.



இந்நாட்டின் ஜனாதிபதியாவதே எனது இலட்சியம்.. இந்நாட்டின்  ஜனாதிபதியாவதே எனது இலட்சியம்.. Reviewed by Madawala News on 10/05/2016 11:03:00 PM Rating: 5