Oceas

"கீறல்" கிழக்குப் பல்கலைகழக விஞ்ஞானபீட மாணவர்களால் உருவாக்கப்பட்ட பாரிசவாத நோய் விழிப்புனர்வு குறும்படம்.



2400 வருடங்களுக்கு மேற்பட்ட வரலாற்றை தன்னகத்தை கொண்டு இன்று வரை உலகத்தில் ஏற்படும் மரணத்திற்கான முதன்மைக் காரணிகளில் ஒன்றாக விளங்குவதோடு, உடல் பலத்தால் விண்ணை தொட்ட மனிதர்களையும் சிறகொடித்து கட்டிலில் படுத்த படுக்கையாக்கி வீட்டில் முடக்குகின்ற ஈவிரக்கமற்ற கொடிய நோய் - பாரிசவாதம்.

இது தொடர்பான விழிப்புனர்வை மக்களுக்கு ஏற்படுத்தும் முகமாக கிழக்குப் பல்கலைகழக  செளக்கிய பராமரிப்பு விஞ்ஞானங்கள் பீடத்தின் மருத்துவ மாணவர்களால் உருவாக்கப்பட்ட குறுந்திரைப்படமே  "கீறல்  - THE STROKE"

The Disease it has more than 2400 years of History and One of the Leading cause of Death in the World, as well as the Chief cause Disability World wide is Stroke.

In order to make Awareness among the Common People, Medical Students from Faculty of Health Care Sciences- Eastern University made a Short Film "KEERAL - The Stroke "

"கீறல்" கிழக்குப் பல்கலைகழக விஞ்ஞானபீட மாணவர்களால் உருவாக்கப்பட்ட பாரிசவாத நோய் விழிப்புனர்வு குறும்படம். "கீறல்" கிழக்குப் பல்கலைகழக விஞ்ஞானபீட மாணவர்களால் உருவாக்கப்பட்ட பாரிசவாத நோய் விழிப்புனர்வு குறும்படம். Reviewed by Madawala News on 10/15/2016 06:50:00 PM Rating: 5