Kidny

Kidny

திஸ்ஸ அத்தநாயக்க சிறையிலடைக்கப் பட்டார்.



ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர், திஸ்ஸ அத்தநாயக்க டிசம்பர் 5 ஆம் திகதி வரை விளக்கமறியில் வைக்கப்பட்டுள்ளார்.

2015ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் பிரசார வேளையின் போது, பொது எதிர்கட்சி வேட்பாளராக போட்டியிட்ட மைத்தரிபால சிறிசேன மற்றும் அப்போதைய எதிர்கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்க ஆகியோருக்கு இடையில் உடன்படிக்கை செய்து கொள்ளப்பட்டதாக கூறப்பட்டு,
போலியான கையொப்பம் ஒன்றை பயன்படுத்தினார் என்ற குற்றச்சாட்டை திஸ்ஸ அத்தநாயக்க எதிர்கொண்டுள்ளார்.
திஸ்ஸ அத்தநாயக்க சிறையிலடைக்கப் பட்டார். திஸ்ஸ அத்தநாயக்க சிறையிலடைக்கப் பட்டார். Reviewed by Madawala News on 10/19/2016 12:58:00 PM Rating: 5