tg travels

முதலமைச்சர் விக்னேஸ்வரன் ஒரு இனவாதி இல்லை.



வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் ஒரு இனவாதி இல்லை என தான் நம்புவதாக மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

"அவர் ஒரு இனவாதி என நான் நினைக்கவில்லை. அவர் செய்வது அரசியல்.
மக்களுக்கு தொழில் வாய்ப்பு குடுத்து இருக்கிறார்களா? அதற்கு பதில் இல்லை. மக்களின் பிரச்சினைகளை மறக்கடிக்க இதுபோன்ற விடயங்களை கையில் எடுகிறார்கள்.

ஊடகவியலாளர்கள் சந்திப்பிலே மகிந்த ராஜபக்ஷ இதனை தெரிவித்துள்ளார்.

தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதில் தனக்கு எவ்வித ஆட்சேபனையும் இல்லை எனவும், நான் அதிகாரத்தில் இருந்த போது முன்னாள்போ ராளிகளுக்கு புனர்வாழ்வு அளிக்க முனைந்த போது, அவர்களின் சட்டத்தரணிகள் அவர்களை நீதிமன்றம் அழைத்து சென்றதாகவும் மேலும் தெரிவித்தார்.
முதலமைச்சர் விக்னேஸ்வரன் ஒரு இனவாதி இல்லை. முதலமைச்சர் விக்னேஸ்வரன் ஒரு இனவாதி இல்லை. Reviewed by Madawala News on 10/03/2016 10:02:00 PM Rating: 5