Accaddemy

(படங்கள்) வீட்டின் மேல் மணல் லொரி விழுந்து இருவர் படுகாயம். ஹேன்ட் பிரேக் செயலிழந்ததால் அசம்பாவிதம்.



மாத்தளை கூபியான்கொடை வீதியில் அதிகாலை சுமார் 3 மணியளவில் நிறுத்தி வைத்திருந்த மணல் ஏற்றிய லொரி வீடொன்றில் மீது விழுந்தது விபத்துகுள்ளாகியது.

இதனால்  வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த இருவர் படுகாயமடைந்து மாத்தளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 விபத்துக்குறிய காரணம் லொரி வண்டியில் Hand Brake செயலிந்தமையினால் பின்நோக்கிச்சென்ற வாகனம் வீட்டின் மேல் விழுந்துள்ளது என போலீசார் தெரிவிக்கின்றன.

தகவல் - றிஸ்மி ராஸிக்
கலகெதர.





(படங்கள்) வீட்டின் மேல் மணல் லொரி விழுந்து இருவர் படுகாயம். ஹேன்ட் பிரேக் செயலிழந்ததால் அசம்பாவிதம். (படங்கள்) வீட்டின் மேல் மணல் லொரி விழுந்து இருவர் படுகாயம். ஹேன்ட்  பிரேக் செயலிழந்ததால் அசம்பாவிதம். Reviewed by Madawala News on 10/19/2016 11:49:00 AM Rating: 5