Accaddemy

மேல் மாகாணத்தில் உள்ள சகல பொலிஸ் நிலையங்களையும் இன்று இரவு Alert ஆக இருக்க உத்தரவு !



 
கொழும்பு கம்பாஹா உள்ளிட்ட மேல் மாகாணத்தில் உள்ள சகல பொலிஸ் நிலையங்களையும் இன்று இரவு விழிப்பாக இருக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

மேல் மாகாணத்துக்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மாஅதிபர் இந்த பணிப்புரையின் பேரில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக இன்று பகல்வேளை சேவைக்கு சமூகளித்த பொலிஸாரையும் இன்று இரவு சேவைக்கு சமூகம்ளிக்குமாறு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

அவசர தேவை ஏற்படின் எவ்வாறு முகம்கொடுக்க வேண்டும் என்ற பயிற்சி ஒற்றுமைக்காக இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேல் மாகாணத்தில் உள்ள சகல பொலிஸ் நிலையங்களையும் இன்று இரவு Alert ஆக இருக்க உத்தரவு ! மேல் மாகாணத்தில் உள்ள சகல பொலிஸ் நிலையங்களையும் இன்று இரவு Alert ஆக இருக்க உத்தரவு ! Reviewed by Madawala News on 10/13/2016 07:24:00 PM Rating: 5