பொத்துவில் A.M.B. பரீனா பீபி அவர்கள் கட்டாரில் வபாத்தானார்.



ஜணாஸா அறிவித்தல்
இலங்கையில் இதயபுரம் பொத்துவில் பகுதியை சேர்ந்த ஜனாபா A.M.B. பரீனா பீபி அவர்கள் கட்டார் ஹமாட் வைத்தியசாலையில் காலமானார்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்

வல்ல இறைவன் அன்னாரின் நற்கிறியைகளை ஏற்று ஜன்னத்துல் பிர்தௌஸை வழங்குவானாக

ஜணாஸா தொடர்பான மேலதிக விபரங்கள் இன்ஷா அல்லாஹ் விரைவில் அறிவிக்கப்படும்.

தகவல்: Mohamed Naleer - Doha
பொத்துவில் A.M.B. பரீனா பீபி அவர்கள் கட்டாரில் வபாத்தானார். பொத்துவில்  A.M.B. பரீனா பீபி அவர்கள்  கட்டாரில் வபாத்தானார். Reviewed by Madawala News on 10/27/2016 09:55:00 PM Rating: 5