Accaddemy

அக்குரணை அல்ஹாஜ் A.R.M மஹரூப் முஸ்லிம் விவாகப் பதிவாளராக நியமனம்.



(மொஹொமட் ஆஸிக் / ஜே.எம்.ஹபீஸ் )

அக்குறணை துனுவிலை வீதி இலக்கம் 405 வராகஸ்ஹின்ன அக்குறணை என்ற முகவரியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற அதிபர்  அல்ஹாஜ் ஏ.ஆர.எம்.மஹரூப் அவர்கள் அக்குறணை பிரதேச செயலகப் பிரிவிற்குற்பட்ட வராகஸ்ஹின்னை கிராம அலுவலர் பகுதிக்கான முஸ்லிம் விவாகப் பதிவாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.


நீரெல்லை முஸ்லிம் வித்தியாலயம், கசாவத்தை முஸ்லிம் வித்தியாலயம் ஆகியவற்றின் அதிபராக கடமையாற்றிய இவர் அட்டாலச்சேனை ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் ஆரம்ப பிரிவில்சிறப்புப் பட்டம் பெற்றவராவார்.
அக்குரணை அல்ஹாஜ் A.R.M மஹரூப் முஸ்லிம் விவாகப் பதிவாளராக நியமனம். அக்குரணை அல்ஹாஜ் A.R.M மஹரூப் முஸ்லிம் விவாகப் பதிவாளராக நியமனம். Reviewed by Madawala News on 10/30/2016 04:04:00 PM Rating: 5