Free Space

கொழும்பு ரோயல் கல்லூரி தமிழ் நாடக மன்றம் நாடளாவிய ரீதியில் நடத்திய போட்டி நிகழ்சி பரிசளிப்பு விழா ...

கொழும்பு ரோயல் கல்லூரி தமிழ் நாடக மன்றம் நாடளாவிய ரீதியில் நடாத்திய நாடகம்குறுந்திரைப்படம் போட்டிகளில்வெற்றி பெற்றோருக்கான பரிசளிப்பு  விழாவும் “விம்பம்” நாடகப் பிரதிகளின் தொகுப்பு வெளியீடும் அண்மையில்ரோயல் கல்லூரி யூனியன் மண்டபத்தில் நடைபெற்றது

அகிலஇலங்கை முஸ்லிம் கல்வி மாநாட்டின் பொதுச் செயலாளர் சிரேஷ்ட சட்டத்தரணி ரஷீத் எம் இம்தியாஸ் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

ரோயல் கல்லூரி அதிபர் பீ. ஏ. அபேரத்னவிடமிருந்து “விம்பம்” முதல் பிரதியை  பிரதம அதிதி சட்டத்தரணி ரஷீத் எம் இம்தியாஸ் பெற்றுக்கொள்வதையும்பிரதி அதிபர் பி.விக்ரமசிங்க, சிரேஷ்ட கேம்ஸ் மாஸ்டர் எம். ஏ. எம். ரமீஸ், உதவி அதிபர் கிரஷாந்த சில்வா அருகில் நிற்பதையும், நாடக மன்ற பொறுப்பாசிரியை சாந்தினி செல்வதாஸ் முன்னிலையில் வெற்றியாளர் ஒருவருக்கு பிரதம அதிதி ரஷீத் எம் இம்தியாஸ் கேடயம் வழங்குவதையும், ரோயல் கல்லூரி அதிபர் பீ. ஏ.அபேரத்ன பிரதம அதிதி சட்டத்தரணி ரஷீத் எம் இம்தியாஸ்அவர்களை பொன்னாடை போர்த்தி கேடயம் வழங்கிகெளரவிப்பதையும் சிரேஷ்ட கேம்ஸ் மாஸ்டர் எம். ஏ. எம்.ரமீஸ், உதவி அதிபர் கிரஷாந்த சில்வா நாடக மன்றபொறுப்பாசிரியை சாந்தினி செல்வதாஸ் அருகில் நிற்பதையும்அதிதி சட்டத்தரணி ரஷீத் எம் இம்தியாஸ் விழாவில்உரையாற்றுவதையும் விழாவில் கலந்துகொண்ட பார்வையாளர்களில் ஒரு பகுதியினரையும் படங்களில்காணலாம்.

 

 

 

 

கொழும்பு ரோயல் கல்லூரி தமிழ் நாடக மன்றம் நாடளாவிய ரீதியில் நடத்திய போட்டி நிகழ்சி பரிசளிப்பு விழா ... கொழும்பு ரோயல் கல்லூரி தமிழ் நாடக மன்றம் நாடளாவிய ரீதியில் நடத்திய போட்டி நிகழ்சி பரிசளிப்பு விழா ... Reviewed by Madawala News on 10/06/2016 01:46:00 PM Rating: 5