கூட்டு எதிர்கட்சியுடன் இணைந்துகொண்ட காத்தாங்குடி முஸ்லீம் குழு ...


மட்டக்களப்பு மாவட்டம் காத்தாங்குடி ஐக்கிய தேசிய கட்சி ஆதரவாளர்கள் உள்ளிட்ட குழு இன்று கூட்டு எதிர்கட்சியில் இணைந்துகொண்டதாக கூட்டு எதிர்கட்சி ஊடக பிரிவு அறிவித்துள்ளது.

இன்று குறித்த குழுவினர் நெலும் மாவத்தையில் உள்ள மகிந்த ராஜபக்‌ஷ அவர்களின் காரியாளயத்தில் இந்த குழு முன்னாள் அமைச்சர் பெசில் ராஜபக்‌ஷவை சந்தித்து தங்கள் ஆதரவை வழங்குவதாக அறிவித்தனர்.

காத்தாங்குடி வர்தகர்களான அல்ஹாஜ் மாஹிர் மற்றும் தவ்பீக் ஆகீயோர் உள்ளிட்ட குழுவினரே கூட்டு எதிர்கட்சியில் இணைந்துகொண்டுள்ளனர்.


கூட்டு எதிர்கட்சியுடன் இணைந்துகொண்ட காத்தாங்குடி முஸ்லீம் குழு ... கூட்டு எதிர்கட்சியுடன் இணைந்துகொண்ட காத்தாங்குடி முஸ்லீம் குழு ... Reviewed by Madawala News on 10/31/2016 10:18:00 PM Rating: 5