Oceas

ஹிஜாப் அணிந்து குத்துச்சண்டபோட்டுகளில் பங்கேற்கும் முதலாவது பெண் !


உலகில் ஹிஜாப் அணிந்து குத்துச்சண்டை போட்டிகளில் விளையாடும் முதல் முஸ்லீம் பெண் என அவுஸ்ரேலியாவில் வசித்துவரும்  Raianne Alameddine இடம்பிடித்துள்ளார்.

17 வயதான Raianne Alameddine இன்  சுய பாதுகாப்பு காரணத்திற்க்காக அவருக்கு ஹிஜாப் அணிந்து குத்துச்சண்டை போட்டிளில் விளையாட தடை அனுமதி மறுக்கப்பட்டு வந்தது.


இந்த நிலையில் அவர் பலத்த போராட்டங்களுக்கு மத்தியில் ஹிஜாப் அணிந்து விளையாடும் அனுமதியை பெற்றுள்ளார்.

அவுஸ்ரேலிய தேசிய குத்துச்சண்டை போட்டிகளில் விளையாட ஆரம்பித்துள்ள Raianne Alameddine அவுஸ்ரேலிய குத்துச்சண்டை ரசிகர்களின் கவனத்தை ஈர்ந்து வருகிறார்.
ஹிஜாப் அணிந்து குத்துச்சண்டபோட்டுகளில் பங்கேற்கும் முதலாவது பெண் ! ஹிஜாப் அணிந்து குத்துச்சண்டபோட்டுகளில் பங்கேற்கும் முதலாவது  பெண் ! Reviewed by Madawala News on 10/14/2016 05:07:00 PM Rating: 5