Accaddemy

மத்திய வங்கி பாதுகாப்பு பொறுப்பை சரத் பொன்சேகாவின் மருமகனின் நிறுவனத்துக்கு பெற்றுக்கொடுக்க நிதி அமைச்சர் பரிந்துரை ..

இலங்கை மத்திய வங்கியின் பாதுகாப்பு நாடவடிக்கைகளை கண்காணிக்கும் 
பொறுப்பை அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவின் நிறுவனத்துக்கு பெற்றுக்கொடுக்குமாறு நிதி அமைச்சர் பரிந்துரை செய்துள்ளார்.

United Guards Global (Pvt) Ltd என்ற அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவின் மருமகனின் நிறுவனத்துக்கு பெற்றுக்கொடுக்க பரிந்துரை செய்துள்ளார்.




 
மத்திய வங்கி பாதுகாப்பு பொறுப்பை சரத் பொன்சேகாவின் மருமகனின் நிறுவனத்துக்கு பெற்றுக்கொடுக்க நிதி அமைச்சர் பரிந்துரை .. மத்திய வங்கி பாதுகாப்பு பொறுப்பை சரத் பொன்சேகாவின் மருமகனின் நிறுவனத்துக்கு பெற்றுக்கொடுக்க நிதி அமைச்சர் பரிந்துரை .. Reviewed by Madawala News on 10/30/2016 11:52:00 AM Rating: 5