சர்ச்சைக்குறிய வீடியோவால் சஜித்துக்கு வந்த சோதனை ...


தனது ஆதரவாளர்களுக்கும் மற்றும் தனது தேர்தல் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டவர்களுக்கும் தொழில் பெற்றுக்கொடுக்கும் சஜித் பிரேமதாசவின் சர்ச்சைக்குறிய செயற்பாடுகள் குறித்து லஞ்சம் மற்றும் ஊழல் மோசடிப்பிரிவில் முறைப்பாடு செய்யவுள்ளதாக சோஷலிச இளைஞர் சங்கம் தெரிவித்துள்ளது.

அரசியல்வாதிகள் தங்கள் ஆதரவாளர்களுக்கு லஞ்சமாக தொழில் வாய்ப்பு பெற்றுக்கொடுப்பது தொடர்பில் இதுவரை சம்பவங்கள் இடம்பெற்றுள்ள போதும் இந்த சம்பவம் ஆதராத்துடன் சிக்கியுள்ளதாக சோஷலிச இளைஞர் சங்கம் தெரிவித்துள்ளது.

நல்லாட்சி எனக்கூறிக்கொள்ளும் அரசில் இது போன்ற சம்பவங்கள் இடம்பெறுவது நகைப்புக்குறியது என சோஷலிச இளைஞர் சங்கம் தெரிவித்துள்ளது..
சர்ச்சைக்குறிய வீடியோவால் சஜித்துக்கு வந்த சோதனை ... சர்ச்சைக்குறிய வீடியோவால் சஜித்துக்கு வந்த சோதனை ... Reviewed by Madawala News on 10/18/2016 10:07:00 PM Rating: 5