Oceas

ஆணைக்குழு தலைவர் உள்ளிட்ட மேலும் மூவர் விரைவில் ராஜினாமா ?


இலஞ்சம் மற்றும் ஊழல் மோசடி ஆணைக்குழுவின் பணிப்பாளர் டில்ருக்‌ஷி டயஸின் ராஜினாமாவை தொடர்ந்து அந்த ஆணைகுழுவின் தலைவர் டி பி வீரதுங்க உள்ளிட்ட பணிப்பாளர்கள் இருவரும் தங்கள் பதவிகளில் இருந்து விலக தீர்மாணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இலஞ்சம் மற்றும் ஊழல் மோசடி ஆணைக்குழுவின் நடவடிக்கைகள் தொடர்பில் ஜனாதிபதியின் விமர்சனங்களுக்கு எதிர்ப்பு வெளியிடும் வகையில் ஆணைக்குழுவின் தலைவர்  டி பி வீரதுங்க பணிப்பாளர்கள் லால் ரஞ்சித் சில்வா மற்றும் நெவில் குருகே ஆகியோர் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்ய தீர்மாணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஆணைக்குழு தலைவர் உள்ளிட்ட மேலும் மூவர் விரைவில் ராஜினாமா ? ஆணைக்குழு தலைவர் உள்ளிட்ட மேலும் மூவர் விரைவில்  ராஜினாமா ? Reviewed by Madawala News on 10/17/2016 04:28:00 PM Rating: 5