யாழ். தலைமைப் பொலிஸ் நிலையத்துக்கு விஷேட பாதுகாப்பு



-பாறுக் ஷிஹான்-

யாழ். தலைமைப் பொலிஸ் நிலையத்துக்கு தொடர்ந்தும் பாதுகாப்பு வழங்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

கலகம் அடக்கும் பொலிஸாரும் அங்கிருப்பதை காணக்கூடியதாக இருக்கின்றது.

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் கடந்த (21) அன்று  பொலிஸாரின் துப்பாக்கி சூட்டுக்கு பலியாகியதை அடுத்து இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதனையடுத்து அங்கு பரபரப்பு நிலவியது. இந்நிலையில் யாழ். தலமைப் பொலிஸ் நிலையத்தின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டன
யாழ். தலைமைப் பொலிஸ் நிலையத்துக்கு விஷேட பாதுகாப்பு யாழ். தலைமைப் பொலிஸ் நிலையத்துக்கு விஷேட பாதுகாப்பு Reviewed by Madawala News on 10/23/2016 11:30:00 AM Rating: 5