மருந்து எடுக்க சென்ற மூதாட்டி விபத்தில் பலி !



ஜாஎல பகுதியில் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த ஒரு குடும்பம் மெதிரிகிரியவுக்கு வைத்தியம் செய்ய சென்று திரும்பி வரும் வழியில் வேன்  பாலத்திலிருந்து விழுந்து விபத்துக்குள்ளாகியது.

வைத்தியத்திற்காக சென்ற வயதான பாட்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். வேணில் பயணித்த 6 பேர்  காயமடைந்த நிலையில் குருநாகளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மாலை 3 மணியளவில் இந்த விபத்து ஏற்பட்டதெனவும் வாகன ஓட்டுனர் நித்திரை கொண்டமையால் இந்த விபத்து ஏற்பட்டதெனவும் பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.

தகவல் - றிஸ்மி ராஸிக்
கலகெதர.
மருந்து எடுக்க சென்ற மூதாட்டி விபத்தில் பலி ! மருந்து எடுக்க சென்ற மூதாட்டி விபத்தில் பலி ! Reviewed by Madawala News on 10/20/2016 05:11:00 PM Rating: 5