Free Space

நல்லாட்சி டொப் டென் மெகா டீல் அமைச்சர்களின் பெயர்கள் விரைவில் வெளியிடப்படும்: மஹி

நல்லாட்சி அரசின் மேகா டீல் அமைச்சர்களின் பெயர் பட்டியலை வெளியிடப் போவதாக கூட்டு எதிர்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே குறிப்பிட்டார்.

இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடக மாநாட்டில் தொடர்ந்து கருத்து வெளியிட்ட அவர் ...

மஹிந்த அரசாங்கத்தில் மெகா டீல் காரர்கள் இருப்பதாக கூறினார்கள் ஆனால் சந்தேகத்தில் கைதுசெய்யப்பட்டவர்கள் எவர்களினதும் குற்றங்களை நல்லாட்சி அரசால் நிரூபிக்க முடியவில்லை.

ஆனால் நாம் இப்பொது நல்லாட்சி அரசின் மெகா டீல் அமைச்சர்களின் பெயர்பட்டியலை வெளியிட உள்ளோம்.பக்கச்சார்பாக செயற்படும் ல்ஞச ஊழல் திணைக்களம் FCID CID உள்ளிட்ட எல்லாவற்றிலும் நான் முறையொட உள்ளோம். நல்லாட்சி எனக்கூறும் இந்த அரசு முறையான விசாரனைகளை நடத்திக்காட்ட வேண்டும் என அவர் மேலும் குறிப்பிட்டார்.
நல்லாட்சி டொப் டென் மெகா டீல் அமைச்சர்களின் பெயர்கள் விரைவில் வெளியிடப்படும்: மஹி நல்லாட்சி டொப் டென் மெகா டீல் அமைச்சர்களின் பெயர்கள் விரைவில் வெளியிடப்படும்: மஹி Reviewed by Madawala News on 10/13/2016 08:01:00 PM Rating: 5