கோப் குழு கூடத்தில் குழப்பம் : அதன் தலைவர் சுனில் ஹந்துன்நெத்தி வெளிநடப்பு ...


மத்திய வங்கி தொடர்பான கோப் அறிக்கை நாளை பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்படவுள்ள நிலையில் இன்று பாராளுமன்றத்தில் இடம்பெற்ற கோப் குழு கூடத்தில் இருந்து அதன் தலைவர் சுனில் ஹந்துன் நெத்தி வெளிநடப்பு செய்துள்ளார்.

கோப் அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ள மத்திய வாங்கி முறிகள் விற்பனை தொடர்பான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கையை மாற்றுமாறு ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்கள் கட்டாயப்படுத்திய காரணத்தினால் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
கோப் குழு கூடத்தில் குழப்பம் : அதன் தலைவர் சுனில் ஹந்துன்நெத்தி வெளிநடப்பு ... கோப் குழு கூடத்தில் குழப்பம் : அதன் தலைவர் சுனில் ஹந்துன்நெத்தி வெளிநடப்பு ... Reviewed by Madawala News on 10/24/2016 06:28:00 PM Rating: 5