நிதி அமைச்சர் பெயரில் போலி பேஸ்புக் கணக்கு : ரவியின் முன்னாள் நண்பர் கைது ...



நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க பெயரில் போலி முகநூல் மற்றும் டிவிட்டர் இயக்கிவந்த ஒருவரை குற்றப்புலனாய்வு பிரிவினர் கைது செய்துள்ளனர்.

குறித்த நபர் நிதி அமைச்சரின் முன்னாள் நண்பர் என விசாரனைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

முன்னதாக நிதி அமைச்சர் ரவி குற்றப்புலனாய்வு பிரிவில் செய்த முறைப்பாட்டை அடுத்து விசாரனைகள் முன்னெடுக்கபட்டிருந்தன.

நிதி அமைச்சர் பெயரில் போலி பேஸ்புக் கணக்கு : ரவியின் முன்னாள் நண்பர் கைது ... நிதி அமைச்சர் பெயரில் போலி பேஸ்புக் கணக்கு : ரவியின் முன்னாள் நண்பர் கைது ... Reviewed by Madawala News on 10/21/2016 08:27:00 AM Rating: 5