Kidny

Kidny

புற்றுநேய் சிகிற்ச்சை பிரிவுக்காக நிதி திரட்ட பாதயாத்திரை செல்லும் மஹெல ..


காலி கராபிடிய வைத்தியசாலையில் புற்றுநோய் பிரிவை ஆரம்பிப்பதற்காக நிதி திரட்டும் பாதயாத்திரை இலங்கை கிரிக்கட் நட்சத்திரம் மஹெல ஜயவர்தனவின் பங்களிப்புடன் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தேதுது தொடுவையில் இருந்து தெவுந்தரை வரை செல்லும் இந்த பாதயாத்திரை வரும் 6 ம் திகதி ஆரம்பமாகி 28 நாட்களுக்கு தொடர்ச்சியாக நடையாக சென்று நிதி சேகரிக்க உள்ளது.

கராபிடிய வைத்தியசாலையில் புற்று நோய் சிகிற்ச்சைப் பிரிவை ஆரம்பிக்க 5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் தேவைபடுபதாக தெரிவிக்கப்படுகிறது.


புற்றுநேய் சிகிற்ச்சை பிரிவுக்காக நிதி திரட்ட பாதயாத்திரை செல்லும் மஹெல .. புற்றுநேய் சிகிற்ச்சை பிரிவுக்காக  நிதி திரட்ட பாதயாத்திரை செல்லும் மஹெல .. Reviewed by Madawala News on 10/01/2016 08:07:00 PM Rating: 5