ஜனாதிபதியின் கருத்துக்கு எதிர்ப்பு வெளியிட்டு நாளை தினம் சிவில் அமைப்புகள் ஊடக மாநாடு ...


ராணுவ புலானாய்வு பிரிவினரை கைது செய்து சுமார் 16 மாதங்களாக விளக்கமறியலில் வைத்துள்ளமை மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயளாலர்  கடற்படை தளபதிகள் உள்ளிட்டவர்களை எதிராக நீதிமன்ற செயற்பாடுகள் குறித்தும் ஜனாதிபதி மைத்ரிபால சிரிசேன அவர்கள் நேற்று நிகழ்வொன்றில் வெளியிட்ட கருத்துக்கள் தொடர்பில் கடந்த காலங்களில் நல்லாட்சிக்கு ஆதரவு வழங்கிய சிவில் அமைப்புகள் கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளன.

நாளைய தினம்  நல்லாட்சி அரசுக்கு ஆதரவு வழங்கிய சில சிவில் அமைப்புகள் ஜனாதிபதி தெரிவித்த கருத்துக்களுக்கு எதிர்ப்பு வெளியிடும் நோக்கில் ஊடக மாநாடு ஒன்றை நடத்த உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஜனாதிபதியின் கருத்துக்கு எதிர்ப்பு வெளியிட்டு நாளை தினம் சிவில் அமைப்புகள் ஊடக மாநாடு ... ஜனாதிபதியின் கருத்துக்கு எதிர்ப்பு வெளியிட்டு நாளை தினம் சிவில் அமைப்புகள் ஊடக மாநாடு ... Reviewed by Madawala News on 10/13/2016 09:46:00 PM Rating: 5