Ad Space avaiable

கொழும்பில் அலரி மாளிகை லேக்ஹவுஸ் சுற்றுவட்டம் உள்ளிட்ட வீதிகளுக்கு திடீர் பூட்டு !


கொழும்பு VVIP க்கள் வசிக்கும் பிரதேங்களை அண்மித்த வீதிகள் தீடிரென மூடப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜனாதிபதி மாளிகை,  அலரி மாளிகை மற்றும் லேக் ஹவுஸ் சுற்றுவட்டம் உட்பட அதனை அண்டிய பல பிரதேசங்களின் பாதைகளே இவ்வாறு தீடீரென மூடப்பட்டிருப்பதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

திடீரென பாதை மூடப்பட்டதனால் வேலைக்குச் சென்று திரும்பும்  ஊழியர்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம்கொடுத்ததாகவும் தெரிவிக்கின்றன.


கொழும்பில் அலரி மாளிகை லேக்ஹவுஸ் சுற்றுவட்டம் உள்ளிட்ட வீதிகளுக்கு திடீர் பூட்டு ! கொழும்பில் அலரி மாளிகை லேக்ஹவுஸ் சுற்றுவட்டம் உள்ளிட்ட வீதிகளுக்கு திடீர் பூட்டு ! Reviewed by Madawala News on 10/13/2016 09:38:00 PM Rating: 5