Free Space

கலாசார அமைச்சரின் சமையல்காரருக்கு கலாசார நிதியத்தில் இருந்து மாதசம்பளம் ! ஜனாதிபதிக்கு தொழிற்சங்கம் முறைப்பாடு..


கலாசார அமைச்சரின் பிரத்தியேக சமயல்காரருக்கு அமைச்சின் கலாசார நிதியத்தில் இருந்து மாத சம்பளம் வழங்கப்படுவதாக கலாசார அமைச்சு தொழிற்சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.

இது தொடர்பில் குறித்த தொழிற்சங்கம் ஜனாதிபதிக்கு எழுதியுள்ள கடிதத்தில் கலாசார மேம்பாட்டுக்காக உள்ள நிதியில் அமைச்சர் தனது சமயல்காரருக்கு சம்பளம் வழங்குவதாகவும் அந்த நிதியத்தின் கணக்காய்வில் இது தெரியவந்துள்ளதாகவும் அறிவித்துள்ளனர்.

நிதியத்தின் கணக்காய்வின் படி ஐக்கிய தேசிய கட்சி அமைச்சர் எஸ் பி நாவின்னவின் சமயல்காரருக்கு 500000 மாத சம்பளம் வழங்கப்பட்டுள்ள தகவல் ஊர்ஜிதாமாகியுள்ளதாக தெரிகிறது.
கலாசார அமைச்சரின் சமையல்காரருக்கு கலாசார நிதியத்தில் இருந்து மாதசம்பளம் ! ஜனாதிபதிக்கு தொழிற்சங்கம் முறைப்பாடு.. கலாசார அமைச்சரின் சமையல்காரருக்கு கலாசார நிதியத்தில் இருந்து மாதசம்பளம் ! ஜனாதிபதிக்கு தொழிற்சங்கம் முறைப்பாடு.. Reviewed by Madawala News on 10/08/2016 10:45:00 AM Rating: 5