பாத்திமா ஹஸ்னா மாவட்டத்தில் முதலிடம் ...


2016ம் ஆண்டு புலமைப் பரீட்சை பெருபேறுகள் வெளியாகியுள்ள நிலையில்  மாணவி எம்.எம். பாத்திமா ஹஸ்னா180 புள்ளியை பெற்று அனூராதபுர மாவட்டத்தில் முதல் இடத்தை பிடித்துள்ளார்.

குறித்த மாணவி  கலாவெவ முஸ்லீம் மகளிர் கல்லூரி மாணவியாவார்.
பாத்திமா ஹஸ்னா மாவட்டத்தில் முதலிடம் ... பாத்திமா ஹஸ்னா மாவட்டத்தில் முதலிடம் ... Reviewed by Madawala News on 10/05/2016 09:46:00 AM Rating: 5