அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசிக்கு எதிராக இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு வழக்குத் தாக்கல்!


ராஜாங்க அமைச்சர் ஏ எச் எம் பவுசிக்கு எதிராக லஞ்ச ஊழல் மோசடி பிரிவினர் வழக்கு பதிவுசெய்துள்ளனர்.

அரச வாகனத்தை முறைகேடாக பயன்படுத்தி அரசுக்கு 18.5 மில்லியன் நஷ்டம் ஏற்படுத்தியதாக கிடைத்த முறைப்பாட்டில் அவருக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்கமைவாக எதிர்வரும் 28 ம் திகதி அவரை நீதிமன்றில் ஆஜராகும் படி அவருக்கு நீதிமன்ற நோடிஸ் அனுப்பப்பட்டுள்ளது.
அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசிக்கு எதிராக இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு வழக்குத் தாக்கல்! அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசிக்கு எதிராக இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு வழக்குத் தாக்கல்! Reviewed by Madawala News on 10/07/2016 09:51:00 AM Rating: 5