Accaddemy

அனுராதரம் சிறையில் தற்கொலை செய்துகொண்ட ரபாய்தீன் ...


அனுராதபுரம் சிறைச்சாலையில் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டிருந்த  ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

மரதன்கடவல பிரதேசத்தை சேர்ந்த 51 வாயதான ராபாய் என்பரே இவ்வாறு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

கொலை வழக்கு ஒன்றில் சந்தேகநபரான இவர் நேற்று அதிகாலை தான் அணிந்து இருந்த சாரத்தை கிழித்து சுருக்கிட்டு தற்கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அனுராதரம் சிறையில் தற்கொலை செய்துகொண்ட ரபாய்தீன் ... அனுராதரம் சிறையில் தற்கொலை செய்துகொண்ட ரபாய்தீன் ... Reviewed by Madawala News on 10/17/2016 07:17:00 AM Rating: 5