Accaddemy

ஹம்பந்தோட்டை துறைமுகத்தை சீன நிறுவனத்திற்கு விற்பனை செய்ய தீர்மானம் ...



ஹம்பாந்தோட்டை துறைமுகத்தின் 80 % வீதமான உரிமையை சீன நிறுவனத்துக்கு விற்பனை செய்ய தீர்மாணிக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சர் ரவி கருனாநாயக்க குறிப்பிட்டார்.

இன்று ஐக்கிய தேசிய கட்சி தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடக மாநாட்டில் அவர் இதனை குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து கருத்து வெளியிட்ட அவர்..

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தின் 80 % வீதமான உரிமையை சீன நிறுவனத்துக்கு விற்பனை செய்ய தீர்மாணிக்கப்பட்டுள்ளது.இதற்காக 1100 மில்லியன் டொலர் இலங்கைக்கு கிடைக்கும் இதனூடாக ஒரு ரூபாவின் பொறுமதியை எம்மால் பாதுகாக்க முடியும் என குறிப்பிட்டார்.

ஹம்பந்தோட்டை துறைமுகத்தை சீன நிறுவனத்திற்கு விற்பனை செய்ய தீர்மானம் ... ஹம்பந்தோட்டை துறைமுகத்தை சீன நிறுவனத்திற்கு விற்பனை செய்ய தீர்மானம் ... Reviewed by Madawala News on 10/20/2016 10:48:00 PM Rating: 5