Free Space

நிருபமா ராஜபக்‌ஷவின் கனவர் திருக்குமரன் நடேசனுக்கு பிணை !



பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்குச் சொந்தமானது எனக் கூறப்படும், மல்வானையில் உள்ள 16 ஏக்கர் காணி தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக, நிதிக்குற்றப்புலனாய்வுப் பிரிவில் ஆஜரான, பசில் ராஜபக்ஷவின் மைத்துனரான (நிருபமா ராஜபக்சவின் கணவர்) திருக்குமரன் நடேசன் கைதுசெய்யப்பட்டிருந்த நிலையில் அவர் பிணையில் செல்ல நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவினரின் அழைப்பின் பேரிலேயே, அவர், அப்பிரிவில் ஆஜராகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நிருபமா ராஜபக்‌ஷவின் கனவர் திருக்குமரன் நடேசனுக்கு பிணை ! நிருபமா ராஜபக்‌ஷவின் கனவர் திருக்குமரன் நடேசனுக்கு பிணை ! Reviewed by Madawala News on 10/17/2016 02:58:00 PM Rating: 5