கட்டார் முன்னாள் அமீர் வபாத் ...


கட்டாரின் முன்னாள் அமீர் Sheikh Khalifa bin Hamad Al Thani 84 வயதில் 23-10-2016 காலமாகியுள்ளார்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

இதன் காரணமாக 3 நாள் துக்கம் அனுஷ்டிக்கப்படுவதாக அந்த நாட்டு அரசு அறிவிதுள்ளது.
கட்டார் முன்னாள் அமீர் வபாத் ... கட்டார் முன்னாள் அமீர் வபாத் ... Reviewed by Madawala News on 10/24/2016 12:24:00 AM Rating: 5