tg

இன்று அதிகாலை விபத்தில் சிக்கிய பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லாஹ் மஹ்ரூப் ...

ஐக்கிய தேசியக் கட்சியில் போட்டியிட்ட  திருமலை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் திருமலை பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஹ்ரூப் இன்று (08) அதிகாலை வாகன விபத்துக்குள்ளாகியுள்ளார்.

தம்புள்ள, பெல்வெகர பகுதியில் வைத்து அதிகாலை 2.30 மணியளவில் குறித்த வாகனமானது லொறி ஒன்றுடன் மோதியதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

திருகோணமலை பாராளுமன்ற உறுப்பினர்  குறித்த வாகனத்தில் அவரது மகன் மற்றும் மகளும் இருந்ததாகவும், காயமடைந்தோர் தம்புள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிற்ச்சைப்பெற்று சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


 


 


 
இன்று அதிகாலை விபத்தில் சிக்கிய பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லாஹ் மஹ்ரூப் ... இன்று அதிகாலை விபத்தில் சிக்கிய பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லாஹ்  மஹ்ரூப் ... Reviewed by Madawala News on 10/08/2016 09:36:00 AM Rating: 5