ராஜாங்க அமைச்சர் பாலித ரங்கே பண்டாரவின் புதல்வர் யஷோத ரங்கே பண்டார கைது !



ராஜாங்க அமைச்சர் பாலித ரங்கே பண்டாரவின் புதல்வர் யஷோத ரங்கேபண்டார உற்பட நான்கு பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அவர் பயணித்த வாகனம் மோதி  42 வயதான நபர் உயிரிழந்துள்ளமை தொடர்பில் அவர் ஆனமடுவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆனமடுவையில் வைத்து அமைச்சரின் மகன் செலுத்கிய வாகனத்தில்  அப்பிரதேச பொதுமகன் ஒருவரை  முட்டி மோதிவிட்டு தப்பி சென்றுள்ளதாகவும் நிகவரட்டிய நோக்கி வாகனம் தப்பிச்சென்ற போது பொலிஸார் சோதனை சாவடியில் அவரை கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது..


ராஜாங்க அமைச்சர் பாலித ரங்கே பண்டாரவின் புதல்வர் யஷோத ரங்கே பண்டார கைது ! ராஜாங்க அமைச்சர் பாலித ரங்கே பண்டாரவின் புதல்வர் யஷோத ரங்கே பண்டார கைது ! Reviewed by Madawala News on 10/24/2016 11:57:00 PM Rating: 5