கே.ஏ. பாயிஸ் அவர்களுக்கு தருஸ்ஸலாம் தலைமையகத்தில் வரவேற்பு !


அண்மையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் மீண்டும் இணைந்துகொண்ட முன்னாள் பிரதியமைச்சரும்முன்னாள் புத்தளம் நகரசபைதலைவருமான கே.பாயிஸ் அவர்களை வரவேற்கும் சினேகபூர்வுநிகழ்வு நேற்று (27) வியாழக்கிழமை கட்சியின் "தாருஸ்ஸலாம்தலைமையகத்தில் புத்தளம் தொகுதியின் கட்சி ஆதரவாளர்களோடுஇடம் பெற்றது.

 

இந்நிகழ்வில் முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப்ஹக்கீம் அவர்களோடு இணைந்து வடமேல் மாகாணசபை உறுப்பினர்எச்.எம். நியாஸ் மற்றும் புத்தளம் தொகுதியின் முஸ்லிம் காங்கிரஸின்மத்திய குழுக்களின் அங்கத்தவர்களும் கட்சிப் போராளிகளும்கலந்துகொண்டனர்.

 

புத்தளம் தொகுதியில் எதிர்காலத்தில் முன்னெடுக்கவிருக்கும் கட்சிமற்றும் அரசியல் பணிகள் தெடார்பாகவும் இதில் விரிவாககலந்துரையாடப்பட்டது.

 

ஷபீக் ஹுஸைன்

கே.ஏ. பாயிஸ் அவர்களுக்கு தருஸ்ஸலாம் தலைமையகத்தில் வரவேற்பு ! கே.ஏ. பாயிஸ் அவர்களுக்கு தருஸ்ஸலாம் தலைமையகத்தில் வரவேற்பு ! Reviewed by Madawala News on 10/28/2016 02:18:00 PM Rating: 5

No comments:

உங்கள் கருத்துக்களை எமது Facebook பக்கத்தில் உடனடியாக பதிவிடலாம் : https://www.facebook.com/madawalanewsweb

அல்லது இங்கும் பதிவிடலாம்.
செய்திக்கு/ கட்டுரைக்கு தொடர்புடைய ஆரோக்கியமான கருத்துக்கள் மட்டுமே பிரசுரிக்கப்படும். தனிமனித , அமைப்புகள் மற்றும் கட்சிகள் மீதான முறையற்ற / தரக்குறைவான / உபயோகமற்ற விமர்சனங்கள் மற்றும் மதங்கள், மத நம்பிக்கைகள், மத வழிபாடுகள் மீதான மோசமான கருத்துக்கள் அங்கீகரிக்கப்படாது.

சமுகத்திற்கு பிரயோசனமான , ஆரோக்கியமான கருத்துக்களை உங்கள் சொந்தப் பெயரில் உருவாககப்ட்ட Google / gmail ஐ.டிகளில் இருந்து பதிவிடவும்.

மேலும் நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்கள் பிரதம ஆசிரியரின் அங்கீகரிப்பிக்கு பின்னரே பிரசுரிக்கப்பட உள்ளதால், ஒரு கருத்தை இரண்டு, மூன்று முறை பதிவிட வேண்டாம்.
நன்றி.