Kidny

Kidny

எரிபொருள் விலைகளை அதிகரிக்க யோசனை !


பெற்றோல் உள்ளிட்ட எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்பட வாய்புள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன தகவல்கள் தெரிவிக்கின்றன.

உலக சந்தையில் மசகு எண்ணையின் விலை பெரல் ஒன்றின் விலை 48 டொலர்களாக அதிகரித்துள்ளது.

நீண்ட காலமாக மசகு எண்ணை ஒரு பெரலின் விலை 38 டொலராக இருந்துவந்த நிலையில் தற்போது அது 48 டொலராக அதிகரித்துள்ளது.

இந்த விலை அதிகப்பால் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தபனத்துக்கு பாரிய வருவாய் இழப்பு ஏற்படுவது உறுதியாகியுள்ள நிலையில் எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்பட வாய்ப்பு உள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன.
எரிபொருள் விலைகளை அதிகரிக்க யோசனை ! எரிபொருள் விலைகளை அதிகரிக்க யோசனை ! Reviewed by Madawala News on 10/02/2016 07:47:00 AM Rating: 5