Free Space

லசந்த கொலை வழக்கு : சந்தேக நபர் புலனாய்வு அதிகாரிக்கும் பிணை ..


படுகொலை செய்யப்பட்ட சண்டே லீடர் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவின் கொலையுடன் தொடர்புடைய சந்தேகத்தில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த, இராணுவ புலனாய்வு அதிகாரியை பிணையில் செல்ல நீதிமனறம் இன்று  வியாழக்கிழமை அனுமதி வழங்கியுள்ளது.

முன்னதாக ராணுவ புலனாய்வு அதிகாரிகளை விளக்கமறியலில் வைத்தமை தொடர்பில் ஜனாதிபதி விசனம் வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


லசந்த கொலை வழக்கு : சந்தேக நபர் புலனாய்வு அதிகாரிக்கும் பிணை .. லசந்த கொலை வழக்கு : சந்தேக நபர் புலனாய்வு அதிகாரிக்கும் பிணை .. Reviewed by Madawala News on 10/27/2016 04:03:00 PM Rating: 5