ஒரு பிரச்சினையை நாம் ஜனாதிபதியிடம் எடுத்து சென்றால் அவர் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகளை எம்மிடம் கூறுகிறார் !


அண்மைக்காலமாக ஜனாதிபதி மைத்ரிபால சிரிசேன அவர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த சென்ற சந்தர்ப்பங்களில் எங்கள் பிரச்சினைகளை நாம் எடுத்துக்கூறியதுடன் பார்க்கும் போது அவர் எதிர் நோக்கியுள்ள பிரச்சினை தொடர்பில் கூறிய சந்தர்பங்களே அதிகம் என கொழும்பு பல்கலைகழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளரும் நல்லாட்சி அரசை கொண்டுவர முன்னின்று செயலாற்றியவருமான கலாநிதி நிர்மால் ரன்ஞித் தேவசிரி குறிப்பிட்டுள்ளார்.

நாங்கள் ஒரு பிரச்சினையை எடுத்து சென்றால் அவர் எதிர்நோக்கும் பிரச்சினையை எமக்கு கூறுகிறார். இது கும்பிட போன கோவில் இடிந்து எம் மீது விழுந்தது போன்ற சம்பவமாகும்.

தற்போது அரச பலம் யாரிடம் உள்ளது தொடர்பில் கடும் கருத்து மோதல் தோன்றியுள்ளதாகவும்.அந்த பனிப்போரின் வெளிப்பாடாகவே ஜனாதிபதியின் அண்மைய உரை அமைந்திருந்ததாகவும் ஊடக மருதானையில் இடன்பெறர சந்திப்பில் அவர் குறிப்பிட்டார்.
ஒரு பிரச்சினையை நாம் ஜனாதிபதியிடம் எடுத்து சென்றால் அவர் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகளை எம்மிடம் கூறுகிறார் ! ஒரு பிரச்சினையை நாம் ஜனாதிபதியிடம் எடுத்து சென்றால் அவர் எதிர்நோக்கியுள்ள  பிரச்சினைகளை எம்மிடம் கூறுகிறார் ! Reviewed by Madawala News on 10/24/2016 06:09:00 PM Rating: 5

No comments:

உங்கள் கருத்துக்களை எமது Facebook பக்கத்தில் உடனடியாக பதிவிடலாம் : https://www.facebook.com/madawalanewsweb

அல்லது இங்கும் பதிவிடலாம்.
செய்திக்கு/ கட்டுரைக்கு தொடர்புடைய ஆரோக்கியமான கருத்துக்கள் மட்டுமே பிரசுரிக்கப்படும். தனிமனித , அமைப்புகள் மற்றும் கட்சிகள் மீதான முறையற்ற / தரக்குறைவான / உபயோகமற்ற விமர்சனங்கள் மற்றும் மதங்கள், மத நம்பிக்கைகள், மத வழிபாடுகள் மீதான மோசமான கருத்துக்கள் அங்கீகரிக்கப்படாது.

சமுகத்திற்கு பிரயோசனமான , ஆரோக்கியமான கருத்துக்களை உங்கள் சொந்தப் பெயரில் உருவாககப்ட்ட Google / gmail ஐ.டிகளில் இருந்து பதிவிடவும்.

மேலும் நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்கள் பிரதம ஆசிரியரின் அங்கீகரிப்பிக்கு பின்னரே பிரசுரிக்கப்பட உள்ளதால், ஒரு கருத்தை இரண்டு, மூன்று முறை பதிவிட வேண்டாம்.
நன்றி.