Accaddemy

துறைமுகத்திலேயே வாகனங்களை பதிவு செய்யும் திட்டம் விரைவில் !


துறைமுகத்திலேயே வாகனங்களை பதிவு செய்யும் திட்டத்தை அமுல்படுத்த மோட்டார் வாகன பதிவுத் திணைக்களம் கவனம் செலுத்தியுள்ளதாக கொழும்பு மோட்டார் வாகன பதிவுத் திணைக்கள தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கு அமைவாக இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் வாகனங்களை தேவை ஏற்படின் திறைமுகத்திலேயே பதிவு செய்வதற்கான மோட்டார் வாகன பதிவுத் திணைக்கள காரியாலயத்தை ஆரம்பிக்க கவனம் செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
துறைமுகத்திலேயே வாகனங்களை பதிவு செய்யும் திட்டம் விரைவில் ! துறைமுகத்திலேயே வாகனங்களை பதிவு செய்யும் திட்டம் விரைவில் ! Reviewed by Madawala News on 10/05/2016 08:14:00 AM Rating: 5