Free Space

சிறு விபத்தில் நாமல் ராஜபக்‌ஷவுக்கு காயம் !



 

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவின் புதல்வர் நாமல் ராஜபக்‌ஷ 
இன்று காலை உதைபந்து விளையாடும் போது காயமடைந்துள்ள நிலையில் உடனடியான மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிற்ச்சை பெற்றுள்ளார்.

நாமல் ராஜபக்‌ஷவின் புருவத்திலே காயம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சிகிற்சை பெற்று தற்போது வீடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுக்கிறது.

தற்போது நாமல் ராஜபக்‌ஷ ஹம்பாந்தோட்டை அவரது கால்டன் இல்லத்தில் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.





சிறு விபத்தில் நாமல் ராஜபக்‌ஷவுக்கு காயம் ! சிறு விபத்தில் நாமல் ராஜபக்‌ஷவுக்கு காயம் ! Reviewed by Madawala News on 10/01/2016 12:47:00 PM Rating: 5