மத்திய வங்கி முறிகளில் சிக்கிய முன்னாள் மத்திய வங்கி ஆளுனரின் மருமகனின் கம்பனிக்கு நல்லாட்சியில் நல்ல லாபம் !


இலங்கை மத்திய வங்கி முறி சர்ச்சைகளில் சிக்கிய முன்னாள் மத்திய வங்கி ஆளுனர் அர்ஜுன் மகேந்திரனின் மருமகனின் பெர்படியுவல் டிரசரீஸ் லிமிடட் 2015 மார்ச் முதல் 2016 மார்ச் வரை 520 கோடி லாபம் ஈட்டியுள்ள தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களின் இந்த நிறுவனம் ஈட்டியுள்ள லாபம் இலங்கையில் உள்ள முன்னணி நிதி நிறுவனங்கள் கூட ஈட்டாத லாபத்தை இந்த நிறுவனம் ஈட்டியுள்ளது.

இலங்கை மத்திய வங்கி குறித்த நிறுவனத்தில் அதிக வட்டி வீதத்தில்  முறிகளை கொள்வனவு செய்தாக பாராளுமன்ற கோப் குழு விசாரனைகளை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

மத்திய வங்கி முறிகளில் சிக்கிய முன்னாள் மத்திய வங்கி ஆளுனரின் மருமகனின் கம்பனிக்கு நல்லாட்சியில் நல்ல லாபம் ! மத்திய வங்கி முறிகளில் சிக்கிய முன்னாள் மத்திய வங்கி ஆளுனரின் மருமகனின் கம்பனிக்கு நல்லாட்சியில் நல்ல லாபம் ! Reviewed by Madawala News on 10/05/2016 08:29:00 AM Rating: 5