tg

வெட் வரியை அதிகரிக்க பாராளுமன்றம் சற்றுமுன் அனுமதி !



வெட் வரி சீர்திருத்த சட்டமூலம் இன்று பாராளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இந்தநிலையில் சற்றுமுன் இடம்பெற்ற அதற்கான வாக்கெடுப்பு அதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அதுக்கு ஆதரவாக 76 வாக்குகளும் எதிராக 23 வாக்குகளும் அளிக்கப்ப்பட்டதாக பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் மடவளை நியுசுக்கு குறிப்பிட்டார்.

குறித்த சட்டமூலம் அரசியலமைப்புக்கு உட்பட்டது என்று உயர் நீதிமன்றம் அறிவித்திருந்த நிலையில் இன்று அது வாக்கெடுப்புக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

வெட் வரியை அதிகரிக்க பாராளுமன்றம் சற்றுமுன் அனுமதி ! வெட் வரியை அதிகரிக்க பாராளுமன்றம் சற்றுமுன் அனுமதி ! Reviewed by Madawala News on 10/26/2016 07:06:00 PM Rating: 5