விண்ணப்பப் படிவங்களில் ஆண் / பெண் ஆகிய உடன் தீர்மானிக்க முடியாதையும் உள்ளடக்க யோசனை...



தற்போது இலங்கையில் நடைமுறையில் அவனங்களில் மீறப்படும் ஆண் / பெண் / ஆகிய இரு பால்கள் தவிர தீர்மானிக்க முடியாத பால் என்பதையும் உள்ளடக்க சுகாதார அமைச்சு எதிர்காலத்தில் கவனமெடுப்பதாக சுகாதார ராஜாங்க அமைச்சர் பைசல் காசிம் பாராளுமன்றத்தில் குறிப்பிட்டார்.

நேற்று பாராளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரன எழுப்பித கேள்வி ஒன்றுக்கு மன்றிக் விளக்கம் அளித்த போது அவர் இதனை குறிப்பிட்டார்.

தற்பொது இலங்கையில் பால் மாற்றம் செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக குறிப்பிட்ட அவர் இலங்கையில் இருந்து பலர் தாய்லாந்து போன்ற நாடுகளுக்கு சென்று சத்திரசிகிற்ச்சை மேற்கொண்டு பால் மாற்றம் செய்துகொண்டு  வருகிறார்கள் அவர்களது பால் மாற்றம் தொடர்பில் அவர்களது ஆவணங்களை மாற்றம் செய்வதில் நடைமுறை சிக்கல் உள்ளது இதனை சுகாதார அமைச்சு ஆட்பதிவு திணைக்களத்துடன் இணைந்து தீர்க்கவேண்டும் என புத்திக பத்திரன கோரினார்.

இந்த விடயம் தொடர்பில் ஆராய்ந்து தீர்வை பெற்றுக்க்கொள்ள்  பாராளுமன்ற உறுப்பினர் புத்திக பதிரனவுக்கு சுகாதார அமைச்சுக்கு சுகாதார ராஜாங்க அமைச்சர் அழைப்பு விடுத்தார்.


விண்ணப்பப் படிவங்களில் ஆண் / பெண் ஆகிய உடன் தீர்மானிக்க முடியாதையும் உள்ளடக்க யோசனை... விண்ணப்பப் படிவங்களில் ஆண் / பெண் ஆகிய உடன் தீர்மானிக்க முடியாதையும் உள்ளடக்க யோசனை... Reviewed by Madawala News on 10/27/2016 02:03:00 PM Rating: 5